உள்ளடக்கத்துக்குச் செல்

2018 மகாராட்டிர தலித் போராட்டங்கள்

ஆள்கூறுகள்: 18°38′44″N 074°03′33″E / 18.64556°N 74.05917°E / 18.64556; 74.05917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


2018 மகாராட்டிர தலித் போராட்டங்கள்
தேதி2 சனவரி 2018
அமைவிடம்
18°38′44″N 074°03′33″E / 18.64556°N 74.05917°E / 18.64556; 74.05917
முறைகள்கல் எறிதல், கலவரம்,
உயிரிழப்புகள்
இறப்பு(கள்)1[1]
காயமுற்றோர்30[2]
கைதானோர்300[2]

சனவரி 1, 2018 இல் மகாராட்டிரம் மாநிலம் புனேவில், கோரேகாவ் போரின் 200 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு நடந்த விழாவில் வன்முறை ஏற்பட்டது. அதனை எதிர்த்து தலித் மக்கள் சனவரி முதல் வாரத்தில் மகாராட்டிரத்தில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.[3] ராகுல் படகால் எனும் இளைஞன் சிவாஜியின் படத்தினை கொண்டிருந்த சட்டைய்யை அணிந்திருந்ததால் தலித் மக்களால் அவர் கொல்லப்பட்டார். [4] சௌரிய திவாசைக் கொண்டாட வந்த மக்கள் தலித் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்தனர். இதனால் சனவரி 3, 2018இல் தலித் அமைப்புகள் பந்திற்கு அழைப்பு விடுத்தனர். [5] இந்தப் போராட்டம் மகாராட்டிரத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது. மும்பையின் சில புறநகர்ப் பகுதிகளுக்கான ரயில்சேவை பாதிக்கப்பட்டது.[6]

பின்னணி

[தொகு]

இந்தப் போராட்டத்தின்போது யோகேஷ் பிரலத் ஜாதவ் எனும் 16 வயது இளைஞன் காவல் அதிகாரி பிரம்பால் தாக்கியதில் கொல்லப்பட்டார்.[7]கோரேகாவ் போர் தலித்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஆகும். 1818 ஆம் ஆண்டில் தலித் மக்கள் ஆங்கிலேயப்படைகளுடன் இணைந்து பேஷ்வா இரண்டாம் பாஜி ராவிற்கு எதிராகப் போர்செய்தனர். பேஷ்வாக்கள் தீவிர தீண்டாமைக் கொள்கைகளை கடைபிடித்து வந்ததவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[8][9][10]

சான்றுகள்

[தொகு]
  1. "Maharashtra bandh: Minor boy killed as shutdown called by Dalit parties paralyses state". intoday.in. 3 January 2018.
  2. 2.0 2.1 "Maharashtra protests: Over 30 cops injured, 300 persons detained". livemint.com. 4 January 2018.
  3. Banerjee, Shoumojit (2018-01-02). "FProtests spread in Maharashtra post clashes during bicentenary celebrations of Bhima-Koregaon battle" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/maharashtra-tense-a-day-after-clashes-during-bicentenary-celebrations-of-koregaon-bhima-battle/article22352367.ece. 
  4. Banerjee, Shoumojit (2018-01-02). "FProtests spread in Maharashtra post clashes during bicentenary celebrations of Bhima-Koregaon battle" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/maharashtra-tense-a-day-after-clashes-during-bicentenary-celebrations-of-koregaon-bhima-battle/article22352367.ece. 
  5. PTI (2018-01-04). "Maharashtra protests: Over 30 cops injured, 300 persons detained". www.livemint.com/. http://www.livemint.com/Politics/yWNS87nEsn4b2Vb3FSW65N/Maharashtra-protests-Over-30-cops-injured-300-persons-deta.html. 
  6. Srinivasan, Madhuvanti (2018-01-04). "Trains hit, dabbawalas suspend services" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/mumbai/trains-hit-dabbawalas-suspend-services/article22362150.ece. 
  7. "Maharashtra bandh: Minor boy killed as shutdown called by Dalit parties paralyses state". http://indiatoday.intoday.in/story/maharashtra-bandh-minor-boy-killed-shutdown-called-by-dalit-parties-paralyses-state/1/1123119.html. 
  8. "Caste violence erupts in India over 200-year-old faultline". CNN. 5 January 2018. பார்க்கப்பட்ட நாள் 8 January 2018.
  9. "How a British war memorial became a symbol of Dalit pride". The Hindu. 2 January 2018. பார்க்கப்பட்ட நாள் 8 January 2018.
  10. "Monument at Koregaon" (in en-US). The Indian Express. 2018-01-02. http://indianexpress.com/article/opinion/columns/monument-at-koregaon-bhimrao-ambedkar-5007929/.